எச்சில்

கோபத்தில்
எச்சிலை
உமிழ்கிறார்கள்...
பயத்தில்
முழுங்குகிறார்கள்...
ஆசையில் பகிர்ந்து கொள்கிறார்கள் ...=====மானிடர்கள்!

எழுதியவர் : சதீஷ் (15-Jul-14, 3:18 pm)
Tanglish : echchil
பார்வை : 64

மேலே