பிஸ்கெட்

வாங்கியே பழக்கப்பட்ட
காவல்துறை,
மோப்ப நாய்களுக்கு
கொடுத்து பழக்கும்
"இலஞ்சம்"

எழுதியவர் : (15-Jul-14, 8:27 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 80

மேலே