காதலிக்கிறேன்

கண்ணோடு கண் தின்னும் காதல் - வேண்டும்
கட்டில் தி - தின்னும் காமம் - வேண்டும்
உன் உதடு உரசும் என் அன்பு -வேண்டும்
உன்னோடு நானிருக்கும் அந்தி பொழுது - வேண்டும்
இவையெல்லாம் எனக்கு வேண்ட உன் - இதயத்தில்
நான் வேண்டும் - I LOVE U

எழுதியவர் : ர.மோகன்குமார் (16-Jul-14, 8:30 pm)
சேர்த்தது : ர.மோகன்குமார்
Tanglish : kathalikiren
பார்வை : 177

மேலே