தஞ்சம்

என் பொய்களெல்லாம்
கவிதைகளாய்
மாறுகிறது
உன்னிடத்தில்
தஞ்சம்
செல்லும் போது.....!

எழுதியவர் : கோபி (16-Jul-14, 8:34 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thanjam
பார்வை : 77

மேலே