ர.மோகன்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ர.மோகன்குமார் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 16-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 9 |
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் -இல் முதுகலை பட்டம் பயின்றுள்ளேன்...கவிதை என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன்.....
செயற்கையின் மௌனத்தில்
இயற்கையின் மொழி கேட்கிறது...
காற்று – இலை உரசும் மோகமொழி...
குயிலின் காதல்மொழி...
மேகம் – பூமி தாகமொழி...
பூவிதழில் வண்டின் காமமொழி...
காதலர்களின் தேசியமொழி...
அம்மா திட்டில் மட்டும் தான் - சிரிப்பு வரும்...
மனைவி திட்டில் மட்டும் தான் - கொஞ்சல் வரும்...
குழந்தை திட்டில் மட்டும் தான் - மகிழ்ச்சி வரும்...
நண்பன் திட்டில் மட்டும் தான் - ரோஷம் வரும்...
காதலி திட்டில் மட்டும் தான் - பொறுப்பு வரும்...
நேற்றைய நண்பன் திட்டில் மட்டும் தான் - கோபம் வரும்...
வேலை செய்யுற இடத்துல வர திட்டுல தான் - எதுவுமே வராது...
அம்மா
அணு வளர்த்தால்
ஆண்மை வளர்த்தால்
இதயம் கொடுத்தால்
ஈடில்லா அறிவை கொடுத்தால்
உலகை என்னுள் புதைத்தால்
ஊண் உருகி உணவழித்தால்
எதிர்பாரா வாழ்வழித்தால்
ஏற்றத்தில் யனைவைத்தால்
ஐயத்தை அவள் போக்கினால்
ஒரு சில மணித்துளி நான் அழுதால்
ஓயாமல் அவள் வருந்துவாள்
ஔவயதிலும் எனை காத்தால்
அஹ்தோருக்கு நான் என்செய்வேனோ ...???
உலகமே புதுசா தெரியும்...
உயிரோட இருக்குறத உணர்வோம்....
வாழணும்னு ஆசை வரும்....
அம்மா மடிக்கு அப்புறம் - அவ
மடியில படுக்கணும்னு மனசு ஏங்கும் ...
நிலாவ கட்டிபுடிச்சி தூங்கனு போல இருக்கு...
சூரியனுக்கும் முத்தம் குடுக்க - உதடு துடிக்கும் ...
நட்சத்திரத்த எல்லா ஒன்னா கோர்த்து - அவ
காலுக்கு கொலுசு போடணும்னு தோணும் ...
மின்னல பூமாலை கட்டி அவளுக்கு போட சொல்லும்..
அவ திரும்பி பார்த்தா உலகத்தியே
ஒத்த கையில தூக்ர சக்தி வரும்...
அவ நெருங்கி வரும் போது - இதயத்துல
ஆயிரம் இடி இடிக்கும்...ஒவ்வொரு
நொடியும் இதயம் செத்து செத்து பொழைக்கு...
அவ நூறுஅடி தூரத்துல வந்தா
கண்ணோடு கண் தின்னும் காதல் - வேண்டும்
கட்டில் தி - தின்னும் காமம் - வேண்டும்
உன் உதடு உரசும் என் அன்பு -வேண்டும்
உன்னோடு நானிருக்கும் அந்தி பொழுது - வேண்டும்
இவையெல்லாம் எனக்கு வேண்ட உன் - இதயத்தில்
நான் வேண்டும் - I LOVE U
உலகமே புதுசா தெரியும்...
உயிரோட இருக்குறத உணர்வோம்....
வாழணும்னு ஆசை வரும்....
அம்மா மடிக்கு அப்புறம் - அவ
மடியில படுக்கணும்னு மனசு ஏங்கும் ...
நிலாவ கட்டிபுடிச்சி தூங்கனு போல இருக்கு...
சூரியனுக்கும் முத்தம் குடுக்க - உதடு துடிக்கும் ...
நட்சத்திரத்த எல்லா ஒன்னா கோர்த்து - அவ
காலுக்கு கொலுசு போடணும்னு தோணும் ...
மின்னல பூமாலை கட்டி அவளுக்கு போட சொல்லும்..
அவ திரும்பி பார்த்தா உலகத்தியே
ஒத்த கையில தூக்ர சக்தி வரும்...
அவ நெருங்கி வரும் போது - இதயத்துல
ஆயிரம் இடி இடிக்கும்...ஒவ்வொரு
நொடியும் இதயம் செத்து செத்து பொழைக்கு...
அவ நூறுஅடி தூரத்துல வந்தா
இருளில் சிறுமழலை
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...
என்னவென்று
நான்சொல்ல...?
உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...
உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....
உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...
பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...
இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...
இலவசமாய் அவசரஊர்தி
என்ன செய்து ஏது
கிடைத்தது
இங்கே நல்லவனாய் யாரு
இருப்பது.......................?
விரக்தி ஒன்று ஆட்டி
படைக்குது
என் நல் விரதம் தன்னை
பார்த்து சிரிக்குது
அன்று பிறருக்கு உழைத்து உழைத்து
களைத்து போனது
இன்று தனிமரம் போல்
காட்சி தோன்றுது
அவரவர் வேலை மட்டும்
என்று ஆனது
நான் செய்த வேலை எல்லாம்
காற்றில் போனது
அவற்றை எண்ணி போற்ற
யாரும் இல்லையே
என என்னும் போது
நெஞ்சம் ஆறவில்லையே
பிறர் மனம் நோகும்படி
நடந்ததில்லையே
இன்று எனை நோக்கி வர
யாரும் இல்லையே
ஏதேதோ எழுதி பார்த்தனர்
இன்று கிழிந்த நோட்டு என்று
எடைக்கு போட்டனர்
உதவ கூட எண்ணம்
இல்லையா ...
உன் புகழ் வாழும் இந்த வையகம் முழுதும்
ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து
தண்ணி அடித்து கொண்டிருந்தான்..
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..
எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு
'ஹலோ' சொன்னான்..
'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்..
ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'
'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'
'இருபதாயிரம் ரூபாயில்
பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'
'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'
'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..
எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'
'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..'
என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...
சுற்றி அமர்ந்த
ஆங்கில ஆசிரியர்: '' ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? ''
மாணவர்கள்: '' நீங்க தான சார், நேற்று சொன்னீங்க , துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு ....அதான்.....''.
ேவைலைய
விரைந்துமுடிக்க
லஞ்சம்
கொடுப்பவா்கைளப்பற்றி?