அம்மா

அம்மா

அணு வளர்த்தால்
ஆண்மை வளர்த்தால்
இதயம் கொடுத்தால்
ஈடில்லா அறிவை கொடுத்தால்
உலகை என்னுள் புதைத்தால்
ஊண் உருகி உணவழித்தால்
எதிர்பாரா வாழ்வழித்தால்
ஏற்றத்தில் யனைவைத்தால்
ஐயத்தை அவள் போக்கினால்
ஒரு சில மணித்துளி நான் அழுதால்
ஓயாமல் அவள் வருந்துவாள்
ஔவயதிலும் எனை காத்தால்
அஹ்தோருக்கு நான் என்செய்வேனோ ...???

எழுதியவர் : ர. மோகன்குமார் (11-Jun-15, 2:47 pm)
சேர்த்தது : ர.மோகன்குமார்
Tanglish : amma
பார்வை : 78

மேலே