feelings

நீ என்னை காயப்படுத்தும் போதெல்லாம் மௌனமாகி போகிறேன் ...
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காக அல்ல ...
உன்னை இழந்து விட கூடாது என்பதற்காக...

எழுதியவர் : (11-Jun-15, 2:28 pm)
பார்வை : 96

மேலே