இடுக்கண் வருங்கால்

ஆங்கில ஆசிரியர்: '' ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? ''

மாணவர்கள்: '' நீங்க தான சார், நேற்று சொன்னீங்க , துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு ....அதான்.....''.

எழுதியவர் : சிவநாதன் (12-Jul-14, 11:08 pm)
பார்வை : 175

மேலே