பேரானந்தம்

ஈன்ற பொழுதினும்
பெரிதுவப்பார் தம்மக்களைக்
கவர்ச்சி ஆடையில்கண்டு
ஆனந்தக் கண்ணீர்
வடிக்கும் பெற்றோர்கள்

எழுதியவர் : மலர் (17-Jul-14, 9:58 am)
Tanglish : peraanantham
பார்வை : 459

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே