கண்ணுக்குள் நீ.

நிலாவைப் பார்த்தேன்
அதில் நீ தெரிந்தாய்!
சிதறிக் கிடக்கும் மேகங்களில்
உன் பிம்பங்கள்!
காற்று கூட உன் ஸ்பரிசத்தை
சொல்லிப் போனது!
நான் பார்க்கும் இடமெல்லாம் நீதான்....

எழுதியவர் : நா.வளர்மதி. (16-Mar-11, 11:43 am)
Tanglish : kannukkul nee
பார்வை : 370

மேலே