மகிழ்ச்சி.

உன்னை நினைத்து விட்டால்
என் மனம் துள்ளும் மீன்களாய்!
உன்னை பார்த்துவிட்டால்
என் முகம் மின்னும் விண்மீன்களாய்....

எழுதியவர் : நா.வளர்மதி. (16-Mar-11, 11:49 am)
Tanglish : magizhchi
பார்வை : 367

மேலே