இறைச்சாடல்
இயன்றதை இல்லை என்றான்
இயல்பதை தொலைத்து விட்டான்
முயன்றதைத் தரமுடியாது என்றான்
முடிவையும் மறைத்துக் கொண்டான்
தன்னை நிலைத்துக் கொண்டான்
தானே உலகம் என்கிறான்
வீரன்
தன் எதிரி காணாமலேயே...
இயன்றதை இல்லை என்றான்
இயல்பதை தொலைத்து விட்டான்
முயன்றதைத் தரமுடியாது என்றான்
முடிவையும் மறைத்துக் கொண்டான்
தன்னை நிலைத்துக் கொண்டான்
தானே உலகம் என்கிறான்
வீரன்
தன் எதிரி காணாமலேயே...