பயணம்
காலை உணவிற்கு வழிஇல்லை
என்றாலும்......... காத்திருக்கும் கல்லூரி !
வகுப்பு அறையில்
பேசத்துடிக்கும்
காலியான எனது உணவு அறைகள் !
(அறை)களின் பேச்சை
கேட்க முடியாதவையாய்
மனம் தடுமாறும் !
தடுமாறும் மனிதனிடம் தான்
தடம் தெரியாத வாழ்க்கைப்
பயணம்!