ஞாபகங்கள் நினைவுகள்

நம் வாழ்வை வழிநடத்த வந்த
வண்டி ஞாபகங்களே !!!

பன்னிரெண்டாம் பருவ படிப்பில் பள்ளிக்கு
பம்பரமாய் சுழன்று போனேன் ........................

அக்காலங்களை ஞாபகங்களால் திரும்பிப்பார்த்தேன்
காவியமாய் திகழ்கிறது .....................................

இழப்பதை இழந்து
வின்னைத்தொட வானவில்லாய் சென்றேன் ...........

ஞாபகங்களால் திரும்பிப்பார்த்தேன் ........

அப்பொழுது
இழந்தவை என் நெஞ்சில் ஈரஞ்சொட்டியது ..............

நண்பனோடு நாள்கடத்திய நேரங்கள் எல்லாம்
ஞாபகங்கள் மூலம் நினைவுக்கு வருகின்றன ...............................

இப்பொழுது புரிந்து கொண்டேன்
உயிருக்குள் உயிராய் கலங்கக் கூடாதென்று ......

நினைவுகள் சொட்டுவதால் பிரிவது கடினம் ........

பிரிவை நினைக்கும்போது அதன் வலி தெரியவில்லை
பிரிந்த பின் ஞாபகங்கள் தொடுகின்றன .....

இறப்பு என ஒன்று இருப்பதால் மரணத்தின்
வலியை கூட தாங்கமுடியவில்லை ஞாபகங்களால் ........

எழுதியவர் : முத்துப் பிரதீப் (17-Jul-14, 7:20 pm)
பார்வை : 491

மேலே