வழிபாடு

// - வழிபாடு - //

தமிழ் மறை (1)" ஆம் பூமியில் உள்ள உயிரிணங்களுக்கு எல்லாம் முதன்மையான கடவுள் ஆதிபகவன் , 'இதை போலவே தமிழில் வார்த்தை களுக்கு எல்லாம் முதன்மையாது 'அ''அகரம்'என்பதாகும் ,,//

தமிழ் மறை (2)" ஆம் நம்மை விட அறிவாந்தவர்களிடம் பழகும் போது நாம் ,அவர்களிடம் தலை வணங்கி பண்பை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் அவன் படித்தும் பயனில்லாதவன் ஆகிவிடுகிறான் ,,//

தமிழ் மறை - (3)" ஆம் மென்மையான மலர் போன்ற மனம் படைத்தவனின் ,வாழ்வும் ,புகழும் ,இப்பூலோகத்தில் வெகு காலம் பயணிக்க கூடும் ,,//

(த-ம-4)" ஆம் விருப்பு ,வெறுப்பு ,மற்றும் தன்னலம் இல்லாதவரை பின் பற்றுவோமேயானால் ,அவர்களுக்கு எந்த துன்பமும் நேரிடுவதில்லை ,,//

(த-ம-5)" ஆம் கடவுளை பற்றி புரிந்து மேன்மை அடைந்தவர்கள் , 'நன்மை ,தீமையை சரிசமமாக சமரசம் செய்வார்கள் ,,//

(த -ம-6)'' ஆம் ஐம்புலன்களையும் தன் கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் , 'ஒரு தூயவனை நீ பின்பற்றுவேயானால் உனது புகழும் , -வாழ்வும் , நிலையானதாகக்கூடும் ,,//

(த -ம-7)'' ஆம் அவரவர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பாரேயானால் அவர்களை தவிர மற்றவர்களின் மனக்கவலையை போக்க ,, வழியேதும் இல்லை ,,//

(த-ம-8)" ஆம் சான்றோர்களை ஒட்டி உனது சாகசங்கள் சரிவர இயங்காமல் போனால் .உனது துன்பங்களை கடப்பது எளிதான காரியம் அல்ல ,,//

(த -ம -9)'' ஆம் ஐம்புலன்கள் இருந்தும் , ஒன்றும் இயங்காவிட்டால் என்ன நிலைப்பாடோ அதுபோலத்தான் அதீத , ஆற்றலும் பண்பும் உள்ளவரை வணங்கி , நடக்காதவனின் நிலையாகும் ,,//

(த -ம -10) '' ஆம் வாழ்க்கை என்னும் பெருங்கடலை நீந்திச்செல்ல , தலையானவனின் வழிச்செல்லாமல் சென்றால் நடுக்கடலில் தவிக்க நேரிடும் ,,//

என்றும் அன்புடன் நான் உங்கள் சிவகவி ,,,,,,,,

எழுதியவர் : சிவகவி (17-Jul-14, 3:31 pm)
Tanglish : vazzhipaatu
பார்வை : 317

மேலே