அழகிகள் கைது

விபச்சாரிகள்
கைதாகும் பொழுதெல்லாம்
"அழகிகள் கைது" என்று
செய்தி பதிக்கிறானே...
யார் அந்த "அழகன்" ?

எழுதியவர் : (17-Jul-14, 8:08 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 101

மேலே