மகிழ்ச்சி

மண்ணில் இருக்கும்
மற்றவர்களை விட,
மகிழ்வோடு வாழ்ந்திருப்பேன் !

மனதால் உன்னை
மணக்காமல் இருந்திருந்தால் !

எழுதியவர் : s . s (17-Jul-14, 9:02 pm)
Tanglish : magizhchi
பார்வை : 833

மேலே