மயங்கினேன்

அடி பெண்ணே!
உன்,
கண் இமைகள்!
என்ன மயானகாடா?
அது என்னையும்
தன்னுள் இழுத்து கொண்டது!!!

எழுதியவர் : sherish பிரபு (18-Jul-14, 12:11 pm)
சேர்த்தது : Sherish பிரபு
Tanglish : mayanginen
பார்வை : 99

மேலே