மறைக்க

நிலமகளின்
நிர்வாணம் மறைக்கத்தான்
இலை உதிர்க்கிறதாம் மரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jul-14, 6:32 pm)
பார்வை : 108

மேலே