காதலியே
என் தேவதை நீ
நடந்து போனாய்
சாலையில்
அழகிய வண்ண
சேலையில்
உன்னை நான்
பத்திரப்படுத்தி வைத்தேன்
இதயமென்னும் சோலையில்
கடவுள் வந்து
என்ன வரம் வேண்டும்
என்று கேட்காவிட்டால்
சந்தோசம்
ஏனென்றால் உன்னை
நினைத்து செய்யும்
தவத்தை விட
சிறந்த வரம்
வேரில்லையடி