அந்தக்காலம் இந்தக்காலம்

கதவை தட்டி வீட்டை
திறந்தது அந்தக்காலம்
கம்ப்யூட்டரை தட்டி உலகையே
திறப்பது இந்தக்காலம்

எழுதியவர் : (19-Jul-14, 7:23 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 184

மேலே