அம்மா

மற்றோர் பிறவியிருந்தால்

உன் மடி மீது தவழ வேண்டும்

உன் மார்போடு சாய வேண்டும்

இனியவளே !

இன்னும் ஓர் பிறப்பு வேண்டும்

உயிர் வாழ அல்ல......!!!

உன் வயிற்றில் பிறக்க....!!!

உன்னை அம்மா என்று அழைக்க.....!!!

-ரசிகன்

எழுதியவர் : கலைவாணி (19-Jul-14, 6:00 pm)
Tanglish : amma
பார்வை : 301

மேலே