காதலின் லீலை

கண் விழித்தும் கனவு காண
காரணம் என்னவோ?
தெரியாமல் தவிக்கும்
என் மனதிற்கு
எப்படி சொல்வேன்?
அது "காதலின் லீலை" என்று.....

எழுதியவர் : தங்க மணிகண்டன் (19-Jul-14, 9:36 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 64

மேலே