பழங்காலக் கட்டிடங்கள்

என்ன பாவம் செய்ததோ,
பாழடைந்து கிடக்கிறது !

நம் பெருமையைப்
பறைசாற்றும்
பழங்காலக் கட்டிடங்கள் !

எழுதியவர் : முகில் (19-Jul-14, 10:56 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 243

மேலே