மழை நீர் சேகரிப்பு

மக்கள் மறந்ததை
மறுபடி சொன்னது

மழை நீரைத் தேக்கி
காவிரி ஆறு !

எழுதியவர் : முகில் (19-Jul-14, 11:47 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 376

மேலே