சொந்தம்

உங்களுக்கு சொந்தம்
நீங்கள் கல்லூண்டிய
இடமெல்லாம் !

எனில் நாங்கள் வேரூன்றிய
இடம்?

எழுதியவர் : முகில் (19-Jul-14, 11:50 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : sontham
பார்வை : 540

மேலே