பெண்களும்~பேய்களும்
என் சகோதரியை
ஓடும் பேருந்தில்
்குதறியது
ஒரு கூட்டம்.
வேறு பெண்களுக்கு வேண்டாமென
தன்உயிரை கொடுத்தாள்..
விடவில்லை அந்த
வெறிபேய்கள்..!
இப்போது
என்தங்கைகளையும்
்பேய்கள் விரட்டி
பிடிக்கிறது..விடிவுபெற
சாமியிடம் போனால்்
பேய்கள்
சாமி வேடத்தில்்்
வேட்டையாட
ஒளிந்து
காத்திருக்கிறது...
ஏய்
்பெண்ணினமே...
கருவறை கதவுகளை
தட்டுங்கள்்
கடவுள்(அரசு)்
ஒரு நிமிடம்
்தூக்கம் களையட்டும்.குருட்டுகண்களுக்கு
உங்கள்உதிரத்தை
தௌியுங்கள்.்
ஊமை உதடுகளை
உளி கொண்டு
அடியுங்கள்்.்
உதிர்வது உதிரமானால்்
சாட்சி சொல்லட்டும்.
்்்சிதைவது
்கல்லாயின்
்்அவை அங்கேயே
அழியட்டும்.
டேய்
்காமுகனே..!
இது
என்னஉனக்கு
பட்டமா..
உன் அம்மாவிடம்்்
போய் கேள்அவள் தருவாளா
என்றுபார்போம்..?
உன் தங்கையிடம்்
கேள்அவள் விடுவாளா..என்றுபார்போம்்்
இந்த
இருபது
ஆண்டாகதானடா
வௌியில்
சிறகடித்து
பறக்கிறோம்்
உன்வெறியால்
எங்கைள
மீண்டும்
அடுப்படியில்
முடக்கிடாதே!!!!
நாங்கள்
எத்தனை
பேருக்கு
அஞ்சுவது
திரும்பிய
பக்கமெல்லாம்
பேயாகவே
தெரிந்தால்
கடவுேள
உன்னிடம்
ஒருவரம்
கேட்கிறேன்
அடுத்தஜென்மத்தில்
பேய்கள்
எல்லாம்
பெண்ணாக
பிறக்கவேண்டுமென்று
அப்போது
புரியும்
அவர்களுக்கு
நாங்கள்படும்
துயரம்்
வலிக்கிறது
உடலும்
உள்ளமும்♥♥♥
இந்தபடைப்பு
யார்மனதையாவது
புண்படுத்தினால்
மன்னிக்கவும்♥♥♥

