புரூஷ்லீ

மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்
்கரைந்துருகும்
பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளிமலையுச்சியின்
மீதுதங்க டிராகன்்
தனித்து தன்
கனவுகள்வெளிச்ச
மேற்கில் தேய, மறையசலனமில்லாமல் நிற்கிறது !
மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்
்கரைந்துருகும்
பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளிமலையுச்சியின்
மீதுதங்க டிராகன்்
தனித்து தன்
கனவுகள்வெளிச்ச
மேற்கில் தேய, மறையசலனமில்லாமல் நிற்கிறது !