கேள்விக்குறி

கேள்வி கேட்பதில்
குறியாய் இருப்பவர்கள்
கேள்வி கேட்டு
என்னை கேள்வி
குறியாக்குகின்றார்கள் ==

கேள்வியை
குறியாக்காமல்
கேள்வி ஞானத்தை
குறியாக்கினால்
கேள்விகள்
கேள்விக்குறியாய் நிற்காமல்
கேள்விக்கேற்ற
விடை கிடைக்கும் ======

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (20-Jul-14, 9:30 pm)
Tanglish : kelvikkuri
பார்வை : 238

மேலே