உணர்த்தவில்லையா

உன்னை கண்ட போது
உதிர்த்த என் கண்ணீர்,

உனக்கு
உணர்த்தவில்லையா ?

உன்னை காணாமல் இருந்தபோது
உதிர்ந்த என் கண்ணீரின் வலியை ?

எழுதியவர் : s . s (21-Jul-14, 1:37 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 304

மேலே