என்றும் உனக்காக

பூக்கள் பூக்கும் வரை தேனுக்காக
வண்டு காத்திருக்கும் ...!!!
நீ என்னை புரிந்து கொள்ளும் வரையில்
உன் அன்புக்காக நான் காத்திருப்பேன் ...!!!!

எழுதியவர் : (21-Jul-14, 2:20 pm)
சேர்த்தது : indhu mathi
பார்வை : 78

மேலே