indhu mathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  indhu mathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jun-2014
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  4

என் படைப்புகள்
indhu mathi செய்திகள்
indhu mathi - கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 11:43 pm

'பசி' என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லாமல் இருந்திருந்தால் , உலகம் எப்படி இருந்திருக்கும்...?

மேலும்

எந்த பசி பற்றி சொல்கிறாய் தங்கையே..? பசி பலவிதம்.. வயிற்றுப் பசி இலட்சிய பசி இரசனைக்கு பசி இலக்கியப் பசி என்று நிறைய இருக்கிறது. நாம்தானே ஒரு வார்த்தைக்கு பல பசியை உவமையாக்கி விடுகிறோம். சிலருக்கு காதல் பசியும் இருக்கும். பசியில் என்ன செய்தென்று தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள். ஏன் நான் கூட காதல் பசியில் கவிதை எழுதி இருக்கிறேன். பசி பத்தும் செய்யும். சரி கேள்விக்கு பதில். பசி என்று ஒன்று இல்லாவிட்டால் தேடல்கள் இருந்திருக்காது. தேடல்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் விஞ்ஞானத்திலும் எந்த ஞானத்திலும் வளர்ந்து இருக்காது. மொத்தத்தில் இந்த உலகமே உலகமாகவே இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது கூட பாரேன். உனக்கும் கூட ஒரு விடையை அறிய ஏற்பட்ட ஞானப்பசியால் தானே இந்த கேள்வியை எழுப்பினாய். :) என் பதில் சரியா தங்கையே...?? 25-Sep-2014 7:55 pm
என்னங்க .....சுயவிவரப் புகைப்படம் மாத்திட்டீங்க போல ....நல்லா இருக்கு 25-Sep-2014 6:32 pm
பசியும், பசியடங்குவதால் ஏற்படும் நிறைவும் இந்த இரண்டுக்குமான சரிவிகிதச் சுழற்சியும் தான் வாழ்க்கை // அருமையான கருத்து... மிக்க நன்றி நண்பரே...!! 25-Sep-2014 10:24 am
உண்மைதான் நண்பரே... தங்கள் வரவில் மகிழ்ச்சி...!! 25-Sep-2014 10:24 am
indhu mathi - நிஷா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2014 2:58 pm

உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உங்களுக்க கோபம் வரும்படி நடந்தால் அந்த சூழலை எப்படி சமாளிப்பீர்கள்?

மேலும்

பார்வை மட்டும் போதும் னு சொல்லிட்டீங்க....நன்றி நண்பரே 19-Aug-2014 8:02 pm
ஒரு பார்வை போதும்...... எல்லாம் புரியும் அவருக்கு.......(ஏன்னா பேச விட்டான்னா பேசியே கொன்றமாட்டேன் அவனை.....ஹ ஹ ஹா...) 19-Aug-2014 7:57 pm
சூப்பர் 19-Aug-2014 5:54 pm
மவுனம் எங்கள் சமாதானத்திற்கு அடையாளம் 19-Aug-2014 5:45 pm
நிஷா அளித்த கேள்வியில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2014 2:58 pm

உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உங்களுக்க கோபம் வரும்படி நடந்தால் அந்த சூழலை எப்படி சமாளிப்பீர்கள்?

மேலும்

பார்வை மட்டும் போதும் னு சொல்லிட்டீங்க....நன்றி நண்பரே 19-Aug-2014 8:02 pm
ஒரு பார்வை போதும்...... எல்லாம் புரியும் அவருக்கு.......(ஏன்னா பேச விட்டான்னா பேசியே கொன்றமாட்டேன் அவனை.....ஹ ஹ ஹா...) 19-Aug-2014 7:57 pm
சூப்பர் 19-Aug-2014 5:54 pm
மவுனம் எங்கள் சமாதானத்திற்கு அடையாளம் 19-Aug-2014 5:45 pm
indhu mathi - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2014 11:51 am

அனைவருக்கும் நல்லவனாக இருக்கவே விரும்புகிறேன்!
நான் என்ன செய்ய வேண்டும்?

மேலும்

கரெக்டா சொன்ன கிரஸ்டோபருக்கு யாரோ ஒரு புண்ணியவான் -1 போட்டுட்டாரு . நல்லவேளை இப்ப 0 ல் இரக்கு. Pleasing Everyone Is Pleasing None . எல்லோரையும் திருப்திப்படுத்த படுத்தால் யாரும் திருப்தி அடையமாட்டார்கள். 19-Aug-2014 4:23 pm
அவர்களை மாற்ற முடியாது..!!! 19-Aug-2014 2:45 pm
காட்டருவி.. 19-Aug-2014 2:43 pm
ரெண்டும் இல்லையெனில் மரணம் வந்து விட்டது என்று அர்த்தம். 19-Aug-2014 2:42 pm
indhu mathi - indhu mathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2014 1:52 pm

அன்புக்காக பொய் சொல்வது
தவறில்லை
அனால் !!!!
அன்பு பொய்யாக இருக்ககூடாது !!!

மேலும்

indhu mathi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 1:52 pm

அன்புக்காக பொய் சொல்வது
தவறில்லை
அனால் !!!!
அன்பு பொய்யாக இருக்ககூடாது !!!

மேலும்

indhu mathi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 1:47 pm

யாரும் இல்லா தனிமையில்
எனக்கு ஆதரவாக பொழிந்தது
மழை ...!!!!
ஆதரவாக மட்டும் அல்ல
பேச்சு...!!!!
துணையாகவும் வந்தது...!!!!

மேலும்

indhu mathi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 2:20 pm

பூக்கள் பூக்கும் வரை தேனுக்காக
வண்டு காத்திருக்கும் ...!!!
நீ என்னை புரிந்து கொள்ளும் வரையில்
உன் அன்புக்காக நான் காத்திருப்பேன் ...!!!!

மேலும்

indhu mathi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 2:00 pm

காகித கப்பலாய் இருந்தேன்
மழைத்துளி என்னை முழ்கடித்தது....!
பூக்களாய் இருந்த்தேன் பூத்த
சில நிமிடத்தில் நான் பரிக்கபட்டேன் ....!
வானவில்லாய் தோன்றினேன் சிலமணி நரத்தில்
சூரியனால் மறைக்கபட்டேன்.....!
இந்த வாழ்க்கையே நிலையில்லாதது
உன் மீது நான் கொண்ட அன்பு மட்டும்
நிலையானது........!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே