என் மூச்சாய் இருக்கிறாய்

நீ பேச்சில்லாமல்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மூச்சில்லாமல் இருக்கும்
நொடி என்பதை மறந்து
விடாதே .....!!!

நான் எப்போது மூச்சு
விட்டேன் நீதானே
என் மூச்சாய் இருக்கிறாய் ...!!!

பேச்சு மூச்சு இல்லாத
காதல் உலகில் நம்
காதலாக தான் இருக்குமோ ...?

எழுதியவர் : கே இனியவன் (21-Jul-14, 2:27 pm)
பார்வை : 45

மேலே