நனைந்த கவிதைகள்

நான் எழுதிய கவிதைகளை
வாசிக்க வந்த முதல் ரசிகன்,
...மழை!
மழையில் நனைந்த கவிதைகள்...

எழுதியவர் : வைரன் (21-Jul-14, 9:05 pm)
பார்வை : 453

மேலே