சிறுத்தை புலிக்கு நன்றி

(செங்கல்பட்டு வனப்பகுதியில் சிறுத்தை புலியை கண்காணிக்கும் கேமிராவில் பதிவானவை - கள்ளக் காதல், மணல் திருட்டு, மரக் கடத்தல்; புலி இன்னும் மாயம்!!)

கள்ளக்காதல் புரியும் திருட்டுப் பூனைகளும்,
மரங்கடத்தி காடு தின்னும் கரையான்களும்,
மணல் திருடும் குள்ளநரிகளும்
இந்தச் சிறுத்தை புலி
நமக்கு வேட்டையாடி குடுத்த
விலங்குகள்

எழுதியவர் : வைரன் (21-Jul-14, 7:48 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 453

மேலே