ஹை கூ

குளிப்பதில்லை
மழையே பெய்வதில்லை
தார் சாலை நான்

எழுதியவர் : arsm1952 (21-Jul-14, 5:51 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : hy KOO
பார்வை : 279

மேலே