அவள்தான்ெசார்க்கம்

வீணாக ஏன்
்திறந்து வைத்திருக்கிறாய்்
உன்விழிவாசலை
இதய வீட்டைபூட்டி
சாவியைஇடுப்பில்
்முடிந்து கொண்டபிறகு
சொர்க்கத்தின்
்விலாசத்தைப் போய்விசாரித்ததேன்்
அவள்தான்்
சொர்க்கம்என்பதை
அறிந்துகொள்ளாமல்♥♥♥்

எழுதியவர் : சதீஷ் (21-Jul-14, 9:21 pm)
பார்வை : 48

மேலே