♥பட்டம்♥

ஒரு வேளை உணவு
கிடைப்பதும்
்சந்தேகம்
எங்களுக்குபுது
ஆடைஎங்கே...
எமக்கும்
்புதுவருட கொண்டாட்டம்்
வேண்டும்
்பட்டாசு வேண்டும்
்உடை வேண்டும்
்உணவும் வேண்டும்
்உங்களைப் போன்று...
கடல் அள்ளிய
அக்கா
திரும்பினால்..
நோய் அனைத்த
தந்தை வந்தால்....
போர் குடித்த
எம் தாய்வந்தால்...
அதுவரை அநாதை பட்டத்துடன்நாம்....

எழுதியவர் : சதீஷ் (21-Jul-14, 9:25 pm)
பார்வை : 107

மேலே