காலன்
இக்கரையினிலே...
எத்தனை புனித காதல்கள்..எத்தனை வேட காதல்கள்..எத்தனை காம காதல்கள்..எத்தனை கடைசிக் காதல்கள்களின்..
கால்தடங்கள்
பதிந்திருக்கும்
்அன்பே....!!
அலை போல்நம் கால்தடங்களையும்்
சேர்த்து
அழித்துவிட்டானே
இந்த கயவன் எனும்்
காலன்...