நகரத்து ஜாம கோடங்கி

"ஆபீஸுக்கு போக நேரமாகுது!
ஆபீஸுக்கு போக நேரமாகுது!" என்று
ஜாம கோடங்கி சொல்வது போலவே இருக்கிறது
Night-shift-க்கு அழைத்துச் செல்லும்
Cab Driver -ன் வண்டி Horn சத்தம்...

எழுதியவர் : வைரன் (22-Jul-14, 9:48 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 1196

மேலே