தனிமையை விரும்புகிறேன்
நீ
வேறு பாதையால் வா
நான்
வேறு பாதையால்
வருகிறேன் - முடிவு
காதல் சந்தியில்
சந்திப்போம் ............!!!
உன்
கண்ணீர் எனக்கு
இன்பம் தான் -நீ
என்னை நினைத்து
வடிக்கும் ஆனந்த மழை ....!!!
உனக்காக
தான் தனிமையை
விரும்புகிறேன் - அங்கே
உன் வலிகள் இருக்காது
என்பதற்காக .......!!!
கஸல் 711