முத்தமிட்டேன்

உன் பாதம்
பட்ட இடமெல்லாம்
முத்தமிட்டேன்

ஆனால் நீ சொன்னாய்.
ஆன்ட்டி உங்க பையன்
மண்ணு திங்கறான்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (23-Jul-14, 12:21 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : MUTHAMITTEN
பார்வை : 373

மேலே