ஈசலின் மூன்று காதல் தோல்வி கவிதைகள்
என் வாழ்க்கையில் பல பேர் வந்துபோனார்கள்.
ஆனால் ,அவள் மட்டும் வந்தவள் தான் ..
நீ இல்லையென்று தெரிந்தும் தேடும்
என் இதயம் ஒருவகை பைத்தியம் .
நீ தீஎன்றாலும் எரியத்தயார்
நீ நீரென்றாலும் மூழ்கத்தயார்
என் ஒட்டுமொத்த எதிர்காலம் சிதைந்தாலும் போகட்டும்
உன் காதல் தேவையடி ...