நான் இரவுக்காதலன்

பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!

இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!



கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (23-Jul-14, 11:20 am)
பார்வை : 126

மேலே