பெண் காதல்

டைம் பாசுக்கு காதல் செய்வா
டயம் வந்ததும் கழட்டி விடுவா
லுக்கா இருக்கன்னு கிக்கா சொல்லுவா
லூசுன்னு சொல்லிட்டு சட்டுனு போய்டுவா

எழுதியவர் : நா ராஜராஜன் (23-Jul-14, 2:50 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 282

மேலே