வராதா

சில்லென ஒரு காதல்

தென்றலாய் ஒரு மோதல்

இயல்பை மாற்றி விட்டாள்

தன்னில்லை இழக்க வைத்தாள்

என்றாவது வந்தாய் தீரும்

என்று காத்திருக்கிறேன் காதலுடன்

வரவே இல்லை அவள் காதல் மட்டுமல்ல

அவள் பதிலும்தான் ............

எழுதியவர் : ருத்ரன் (23-Jul-14, 6:46 pm)
Tanglish : varaathaa
பார்வை : 99

மேலே