சிரிப்பு

அவள் புண்சிரிப்பில் !
என்னை மறந்த நான்!
இன்று
சிரிக்கவும் மறந்து
தினமும் நடிக்குறேன்
சிரிப்பதை போல் ............

எழுதியவர் : பந்தய பாண்டி (23-Jul-14, 8:40 pm)
சேர்த்தது : துகிபாண்டி
Tanglish : sirippu
பார்வை : 76

மேலே