அப்பா....

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா....
ஒரே ஒரு
கை அழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார் அப்பா....

எழுதியவர் : (17-Mar-11, 8:39 am)
சேர்த்தது : Sumi
Tanglish : appa
பார்வை : 353

மேலே