வெண்ணிலாவே
வீட்டில் எரிய வைப்பதற்கு
விளக்கில்லை
என்பதனால் தான் வெளியே
வந்தோம் வெண்ணிலாவே!....
ஆனால் உன்னையும் கூட
கரும் மேகங்கள் திறையிட்டு
மறைத்து விட்டதே!.....
ஏன் ஏழை என்றால்
உனக்கும் கூட
இஷ்டமில்லையா
வெண்ணிலாவே..?
வீட்டில் எரிய வைப்பதற்கு
விளக்கில்லை
என்பதனால் தான் வெளியே
வந்தோம் வெண்ணிலாவே!....
ஆனால் உன்னையும் கூட
கரும் மேகங்கள் திறையிட்டு
மறைத்து விட்டதே!.....
ஏன் ஏழை என்றால்
உனக்கும் கூட
இஷ்டமில்லையா
வெண்ணிலாவே..?