உனக்காக

நிலவு நீயென்றால்
நட்சத்திரமாய் உன் அருகில்
இருப்பேன்
நீல வானம் நீயென்றால்
நீ பார்க்கும் பூமியாய்
இருப்பேன்
வெள்ளை மேகம் நீயென்றால்
நீர் துளியாய் உன்னுடன்
இருப்பேன்
கல்லறை நீயென்றால்
பிணமாக உன்னுள்
இருப்பேன்

எழுதியவர் : fasrina (24-Jul-14, 8:13 pm)
Tanglish : unakaaga
பார்வை : 119

மேலே